Surprise Me!

IPS Merin joseph | சிறுமியை சீரழித்து தப்பிய கயவன்- தட்டி தூக்கிய மெரின் ஜோசப்

2019-07-20 16 Dailymotion

Kollam Police Commissioner and IPS Merin Joseph went to Saudi Arabia and managed to extradite a accused.<br /><br />கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சவுதி நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவான குற்றவாளியை நேரடியாக சென்று தட்டி தூக்கி வந்த கொல்லம் காவல்துறை ஆணையர் மெரின் ஜோசப்பிற்கு பாராட்டுகள் குவிகின்றன. அதே நேரத்தில் சிறுமியை சீரழித்த கயவனுக்கு மரண தண்டனை அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.<br />

Buy Now on CodeCanyon